Saturday, December 28, 2024

இலை மற்றும் பேப்பர் பிளேட்டை பயன்படுத்தி ஓவியம்.

தேவையற்ற பொருட்களைக் கொண்டு கண்களை கவரும் போவீங்களா ஆக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் இந்த செயல். 

பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் இந்த முறையை பின்பற்றி பரிசில் வாங்கலாம். 

தேவையான பொருட்கள் 

பயன்படுத்தாத பேப்பர் பிளேட், உதிர்ந்த இலைகள். பசை, கத்திரிக்கோல், ஸ்கெட்ச். 

செயல்முறை விளக்கம் 

பேப்பர் பிளேட்டை எடுத்துக்கொண்டு அதை கால் பகுதியை அளந்து ஒரு கோடு போட்டு நேராக படத்தில் உள்ளது போல் துண்டு செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது அரை வட்ட வடிவமாக இருந்தாலும் பரவாயில்லை. 

இலை மற்றும் பேப்பர் பிளேட்டை பயன்படுத்தி ஓவியம்.

முதலில் காய்ந்த சற்று பெரிய இலைகளை வெளிப்புறமாக பசயைக் கொண்டு படத்தில் உள்ளது போல் ஒட்டவும். 



அடுத்த சுற்று உள்வட்டத்தில் வெளிப்புற இலையின் வண்ணத்திற்கு நேர் எதிராக இருக்கின்ற வண்ணத்தில் இலைகளை தேர்ந்தெடுத்து (இலை வேறு வடிவங்களாக கூட இருக்கலாம்) அடுத்த உள்சுற்றில் நேர்த்தியாக ஒட்டவும்.




அதற்கு அடுத்த சுற்றில் வெளியூர் வண்ணத்தில் உள்ள இழைகளை ஒட்டி பூர்த்தி செய்யவும்.





உடல் மற்றும் மூக்கிற்கு ஏற்றவாறு படத்தில் உள்ளபடி இலைகளை வெட்டி ஒட்டவும். கண்ணிற்கு ஸ்கெட்சை கொண்டு மார்க் செய்யவும்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"