Saturday, December 28, 2024

இலை மற்றும் பேப்பர் பிளேட்டை பயன்படுத்தி ஓவியம்.

தேவையற்ற பொருட்களைக் கொண்டு கண்களை கவரும் போவீங்களா ஆக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் இந்த செயல். 

பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் இந்த முறையை பின்பற்றி பரிசில் வாங்கலாம். 

தேவையான பொருட்கள் 

பயன்படுத்தாத பேப்பர் பிளேட், உதிர்ந்த இலைகள். பசை, கத்திரிக்கோல், ஸ்கெட்ச். 

செயல்முறை விளக்கம் 

பேப்பர் பிளேட்டை எடுத்துக்கொண்டு அதை கால் பகுதியை அளந்து ஒரு கோடு போட்டு நேராக படத்தில் உள்ளது போல் துண்டு செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது அரை வட்ட வடிவமாக இருந்தாலும் பரவாயில்லை. 

இலை மற்றும் பேப்பர் பிளேட்டை பயன்படுத்தி ஓவியம்.

முதலில் காய்ந்த சற்று பெரிய இலைகளை வெளிப்புறமாக பசயைக் கொண்டு படத்தில் உள்ளது போல் ஒட்டவும். 



அடுத்த சுற்று உள்வட்டத்தில் வெளிப்புற இலையின் வண்ணத்திற்கு நேர் எதிராக இருக்கின்ற வண்ணத்தில் இலைகளை தேர்ந்தெடுத்து (இலை வேறு வடிவங்களாக கூட இருக்கலாம்) அடுத்த உள்சுற்றில் நேர்த்தியாக ஒட்டவும்.




அதற்கு அடுத்த சுற்றில் வெளியூர் வண்ணத்தில் உள்ள இழைகளை ஒட்டி பூர்த்தி செய்யவும்.





உடல் மற்றும் மூக்கிற்கு ஏற்றவாறு படத்தில் உள்ளபடி இலைகளை வெட்டி ஒட்டவும். கண்ணிற்கு ஸ்கெட்சை கொண்டு மார்க் செய்யவும்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"




Wednesday, November 20, 2024

Leaf art using paper plates

 















We have done a fair bit of leaf art over the years, but this is a little different because we've used paper plates as a base for the leaves, and this helps so much with the shape of the birds. A lot easier for little makers too.

We pressed our leaves so they're flat to work with and last longer. The downside is they lose some of their vibrant colour and can sometimes be brittle, but it is lovely to be able to keep your leaf art - we still have a butterfly I made with Daisy about 6 years ago!

There's lots of advice online about the best ways to press leaves - ours isn't very scientific! We just arranged them between some sheets of newspaper and put the newspaper under a rug in the kitchen for about a week. Seemed to work okay..

Just make sure you have plenty of leaves and they're different colours and shapes.

The hen is based on our recent paper plate hen project. Remove about a third of the plate by cutting away a curved piece from the top, like so. This will give you your basic hen shape.


Brush your paper plate with a good layer of glue and cover the whole thing with overlapping yellow and greenish leaves. You may need to brush more glue on overlapping leaves.


We found oak leaves were great for the hen's fluffy plumage at the back. Let your leaves go over the edge of the plate to cover the line and to give a more fluffy, feathery look. If too much leaf goes over the edge, you can always give it a trim.




You can keep going, but we put our hen under a book to press for a while, before moving onto the wing and head stage.



Chose a nice big leaf for the wing - find some small colourful leaves and arrange and glue them under the edge of the big leaf, before adding to your hen.


Use some thin pointy red leaves for the hen's comb and arrange and glue them underneath the top of the head. Fine a yellow/orange leaf with a strong pointy end for the beak and stick this underneath too (cut away the part of the leaf you don't need).

Use small red leaves for the wattle, trim if you need to, and glue this just under the beak.

Use a black pen to draw on an eye.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


Wednesday, November 13, 2024

மோனாலிசா


மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்..உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான ‘டா வின்சி கோட்’ வெளியான பின்பு தான் தெரிந்தது.

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம், monalisa smile secrets, monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர்.

ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசாஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.


Thursday, October 31, 2024

பென்சில் கலை ( Pencil Art)



கரிக்கோல்

கரிக்கோல் அல்லது காரெழுதுகருவி (pencil) என்பது ஒரு குறியிடும் உள்ளகமும் நெகிழி அல்லது மரத்தால் ஆன வெளியுறையும் கொண்ட ஒரு எழுதும் அல்லது கலைச் சாதனம் ஆகும். வெளியுறையானது கரிக்கோலை உடையாமல் இருக்கவும் பயனரின் கைகளுக்கு சிரமம் உண்டாகாமல் இருக்கவும் அமைகிறது.

கரிக்கோல்கள் தேய்வு மூலம் குறியிடும் உள்ளகம் காகிதத்தின் மேல்பரப்பில் ஒட்டி குறிகளை ஏற்படுத்துகின்றன. கரிக்கோல்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் எழுதுகரியால் (Graphite) ஆன உள்ளகத்தால் ஆனவை. இக்குறிகளை எளிமையாக அழிப்பான்கள் மூலம் அழிக்கக்கூடியவை. எழுதுகரி கரிக்கோல்கள் (Graphite Pencils) வரைவதற்கும் எழுதுவதற்கும் பயனாகின்றன. வண்ணக் கரிக்கோல்களில் (Colour Pencils) மெழுகு கலக்கப்படுகின்றன. இவை பளப்பளப்பான குறிகளை விடுவிக்கின்றன. பெரும்பாலுமான கரிக்கோல்களின் வெளியுறை மரத்தால் ஆனவை. கரிக்கோலைப் பயன்படுத்த, வெளியுறை சீவிவிடப்பட்டு நுனி கூர்மைப்படுத்தப்படுகிறது. .

பொறிமுறைக் கரிக்கோல்கள் (Mechanical Pencils) நெகிழியால் ஆன வெளியுறை கொண்டுள்ளன. இவைகளில் ஒரு பொத்தான் மூலம் எழுதுகரி உள்ளகத்தை வெளியில் நீட்டவோ அல்லது மீள்ப்படுத்தவோ செய்யப்படுகிறது.


பென்சில் கலை

பென்சில் கலை அல்லது பென்சில் வரைதல் என்பது பென்சிலைப் பயன்படுத்தி படங்களை உருவாக்கும் கலை.

கரி பென்சில்களைப் பயன்படுத்தி, கலைஞர்கள் தங்கள் கைகளாலும் நன்கு பயிற்சி பெற்ற திறமைகளாலும் அழகான வரைபடங்களை உருவாக்க முடியும்.

17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பென்சில் வரைபடங்கள் அறியப்படவில்லை, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பென்சில் வரைபடங்களின் நவீன கருத்து வடிவம் பெற்றது. கிராஃபைட்டுக்குப் பதிலாக உலோகத்தைப் பயன்படுத்திய பழைய மெட்டல்பாயிண்ட் டிராயிங் ஸ்டைலஸுக்குப் பிறகு பென்சில் வரைபடங்கள் வெற்றி பெற்றன.

நவீன கலைஞர்கள் கிராஃபைட் பென்சிலை கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Thursday, October 24, 2024

மணற்சிற்பம்



மணற்சிற்பம் என்பது மண்னைக் கொண்டு கலைத்துவ வடிவமாக உருவாக்கப்படும் வடிவங்களைக் குறிக்கும். மணற்கலை என்பது மணற்சிற்பங்களாகவோ, மணல் ஓவியங்களாகவோ காணப்படலாம். சிறிய அளவில் செய்யப்படும் மண் கோட்டைச் சிற்பங்களும் இதனுள் அடங்கும். ஆவுத்திரேலியாவில் இடம்பெற்ற மணற்சிற்பம் காட்சி சிறப்பாக மணற்கலையினை எடுத்துக்காட்டுகின்றது.



மண்ணும் நீரும் மணற்சிற்பம் உருவாக்க அடிப்படையாகத் தேவைப்படும். இது பொதுவாக கடற்கரைகளில் இலகுவாகக் கிடைக்கும். அலை கூடிய கடற்கரைகளில் காணப்படும் மணல், அதன் இழையமைப்புத் தன்மையினால் மணற்சிற்பத்தின் உயரத்தையும் கட்டமைப்பையும் மட்டுப்படுத்திவிடும். சிற்பம் செய்ய ஏற்ற நல்ல மண் அழுக்கானதும் சேற்றுப்படிவும் களியும் உள்ள மண் இழையமைப்பையும் ஒழுங்கற்ற வடிவத்தையும் இறுக்கிப் பிடிக்க உதவுகிறது. மணற் கோட்டைகள் பொதுவாக சிறுவர், சிறுமியரால் விளையாட்டுக்காக உருவாக்கப்படும். ஆனாலும் வளந்தவர்களுக்கான போட்டிகள் பெரிய, கடினமான கட்டுமானங்கள் உருவாக வழியேற்படுத்துகின்றன. சில ஏணிகளுடனான 18 அடி உயரமான பாரிய மணற் கோட்டை ரொனால்டு மல்குனிச்சோ என்பவரால் போட்டி ஒன்றின்போது உருவாக்கப்பட்டது. அது செய்து முடிக்கப்பட 1 டன் மணலும் 10 லீட்டர் நீரும் தேவைப்பட்டன. போட்டி ஒன்றில் வெற்றிபெற்ற திறமைமிக்க உக்ரேனிய நாட்டவரான சேனியா சிமோனோவா என்பவரால் உருவாக்கப்பட்ட மணல் ஓவியம் அவருக்கு புகழையும் தேடித்தந்த இணைய இணைப்பு இயற்காட்சியாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கம் தன் குடும்பத்தை எவ்வாறு பிரித்தது என்பதை அவ் மணல் ஓவியம் சித்தரித்தது.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Monday, October 14, 2024

வெற்றி வாகை சூடி! வீறு கொண்டு எழு!

 


கையால் வரையப்பட்ட இந்தக் கலைப் படைப்பு மிகுந்த ஆர்வத்துடனும், முழுமையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மார்டன் ஆர்ட் வகையை சார்ந்தது. இந்த கலைப்படைப்பை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கமெண்டில் கூறுங்கள்.

#modernart #art #abstractart #artist #painting




Monday, October 7, 2024

ஆப்டிகல் ஆர்ட்'

 

'ஆப்டிகல் ஆர்ட்'  

இந்த புகைப்படத்தில் இருக்கும் கோடுகள் சுற்றுவது இல்லை. நம் மூளையின் நியூரானில் ஏற்படும் மில்லிவினாடி இடைவேளை தான் அவை சுற்றுவது போல் காட்டுகிறது. 

Op art 

Op art என்பது 'ஆப்டிகல் ஆர்ட்' என்பதன் சுருக்கம். ஆப்டிகல் என்ற சொல் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதோடு தொடர்புடைய விஷயங்களை விவரிக்கப் பயன்படுகிறது. 

நீங்கள் இதற்கு முன்பு ஆப்டிகல் மாயையைப் பார்த்திருக்கிறீர்களா? ஒப் ஆர்ட் அதே வழியில் செயல்படுகிறது. கலைஞர்கள் சிறப்பு வழிகளில் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர், அவை நகரும் அல்லது மங்கலாக்குவது போல் தோற்றமளிக்கும். 

ஆப்டிகல் ஆர்ட் எப்போது தொடங்கியது என்று தெரியுமா?

ஒப் ஆர்ட் 1960 களில் தொடங்கியது.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Monday, August 19, 2024

நீர்வண்ணத்தில் ஓர் ஓவியம்


இத்தாலி நாட்டின் 

வெனிஸ் நகரின் 

அழகிய தோற்றம் 

வண்ணத்தூரிகையில்.....

மனதை மயக்கும் அழகிய இயற்கை காட்சி


 அழகிய ஓவியம் 

பார்த்து 

பழகி 

வரைந்து மகிழுங்கள்

Thursday, August 15, 2024

ஊஞ்சல் ஆடும் குழந்தை



பிறந்தவுடன்

தாலாட்டியது தொட்டில்

ஊஞ்சலில் அமர்ந்தால்

தொட்டில் ஞாபகம்

மறந்துபோன பழைய சுகம்



இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றே


 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

பனைமரம் ஏறும் தொழிலாளி


 பனைமரம் ஏறும் தொழிலாளி 

#பனை