இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய தரமான (HD)படங்கள் சிறுகுறிப்புகளுடன் இங்கு இடம்பெறும். நீங்கள் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவையான படங்களை கமெண்டில் கேட்டுப் பெறவும்.
பிறந்தவுடன்
தாலாட்டியது தொட்டில்
ஊஞ்சலில் அமர்ந்தால்
தொட்டில் ஞாபகம்
மறந்துபோன பழைய சுகம்
No comments:
Post a Comment