காகிதத்தால் தயாாிக்கப்படும் ஒரு குவளை. ஆங்கிலத்தில் கிளாஸ் என்று செல்லப்படுகிறது. இது காகிதக் கூழ் கொண்டு தயாாிக்கப்படுகிறது. காகித்தைக் குவளை வடிவ அச்சு இயந்திரத்தில் வைத்து தயாாிக்கப்படுகிறது. தற்காலிகமாக உபயோகிப்பதற்காக அதிகமாகப் பயன்படுகிறது. அதாவது தேனீர், தண்ணீர் போன்ற திரவபொருட்களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. பல வண்ணங்களில் பல வடிவங்களில் இது உருவாக்கப்படுகிறது.
பள்ளி ப்ராஜெக்ட்
குழந்தைகளுக்கான பள்ளி ப்ராஜெக்ட் மற்றும் விளையாட்டு பொருட்களை பயன்படுத்திய பேப்பர் கப்புகளை கொண்டு அழகாக செய்யலாம் செலவும் குறைவு.
தேவையான பொருட்கள்
பேப்பர் கப் பென்சில் ஸ்கெட்ச் கத்தரிக்கோல் கலர் பேப்பர்.
வீடியோவை பார்க்கவும் எளிதாக செய்யலாம்.


No comments:
Post a Comment